கேசி என்றழைக்கபடும் 26 வயதான ஒரு பெண் விசித்திரமான பழக்கத்தை கொண்டுள்ளார். இவருக்கு கடந்த 2009 ல் சான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று 10 மாதங்களில் இவரது கணவன் திடீரென இறந்துவிட்டார்.
இத்தயரத்தை தாங்க முடியாத கேசி தனது கணவன் மீதுள்ள அளவு கடந்து அன்பால் ஒரு வித்தியாசமான பழங்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
தனது கணவன் எரிக்கப்பட்ட சாம்பலை இவர் எந்நேரமும் தன்னுடன் வைத்திருக்கிறார். இவரது கணவணின் சாம்பலை ஒரு பெட்டில் அடைத்து அதன் மீத அவரின் புகைப்படத்தை ஒட்டி தான் எங்கு சென்றாலும் கூடவே எடுத்து செல்கிறார்.சாந்தை இணையம்
இது மாத்திரமின்றி சமைக்கும் போது கடைக்குப்போகும் போது சாப்பிடும் போது படுக்கும் போது என ஒவ்வொரு வேலையிலும் தவறாது கணவனின் சாம்பலை தன்னருகே வைத்திருக்கும் இவர் அதனுடன் தனிமையில் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.
தான் ரீவி பார்க்கும் போது உனக்கு இது பார்க்க விருப்பமா? என தனது கணவனை எரித்த சாம்பiலிடம் கேட்கிறார் இவர். கிட்டத்தட்ட எரிக்கப்பட்ட கணவனின் சாப்பலோடு இவர் குடும்பம் நடத்துகிறார் என்பதே அனைவருக்கும் ஆச்சரியம் தரும் செய்தி.
சாந்தை இணையம்
0 கருத்து:
கருத்துரையிடுக