புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காட்சிக்கு தேவைப்பட்டால் நீ ஹீரோவுடன் முத்தக்காட்சியில் நடிக்கலாம் என்று மகள் ஐஸ்வர்யாவுக்கு பெர்மிஷன் கொடுத்திருக்கிறார்
நடிகர் அர்ஜீன்.

விஷாலின் "பட்டத்து யானை" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்

நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. பூபதி பாண்டியன் டைரக்ட் செய்து வரும் இந்தப் படத்தில் சந்தானம் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

சினிமா என்றாலே முத்தக் காட்சிகள் இருக்குமே, அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பீர்களா..? ஐஸ்வர்யாவை கேட்டால் உடனே நடிப்பேன் என்கிறார்.

இது பற்றி அவர் மேலும் கூறும்போது :

என் அப்பா என்னை மிகவும் தைரியமான பெண்ணாகத்தான் வளர்த்திருக்கிறார்.

சினிமாவுக்கு நடிக்க வந்த பிறகு இந்தக்காட்சிகளில் மட்டும் தான் நடிப்பேன், அந்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது,

ஒரு படத்தின் திரைக் கதைப்படி காட்சிக்கு மிகவும் முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்க முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்றார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top