புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். நாவந்துறைப் பகுதியில் பிறந்து இறந்த ஒருநாளான சிசு ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


யாழ்.நாவாந்துறை பொம்மை வெளிப் பகுதியிலே இந்த சிசு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு, வெள்ளைத் துணி ஒன்றினால் சுற்றப்பட்டு பற்றை ஒன்றுக்குள் வீசப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்பட வில்லை. அத்தோடு இச்சிசுவை வீசி எறிந்த தாயார் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top