புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


7 வயது சிறுவனை கடத்தி துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில் வாதாட எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை என்பது விசேட அம்சமாகும்.

சந்தேகநபருக்கு சட்டத்தரணிகள் உதவி புரிய வேண்டாம் எனக் கோரி கேகாலை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top