புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜோர்தானில் பணிப் பெண்ணாகவுள்ள தனது மனைவியை இலங்கைக்கு மீண்டும் அழைத்துவருமாறு, கொழும்பு, ஹவலொக், கவர் வீதியிலுள்ள மரம் ஒன்றில் ஏறி நின்று நபர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.பல மாதங்களாக தனது
மனைவி சம்பளம் எதுவுமின்றி அங்கு பணி புரிவதாகவும், அவரை இலங்கைக்கு அழைத்து வரும்படி வேலை வாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கை விடுத்தும் பலன் கிடைக்கவில்லை எனவும் அந்நபர் தெரிவித்துள்ளார்.நுகேதன்ன, துன்மோர்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இன்று காலை 11.45 மணியிலிருந்து மரத்தில் ஏறி நின்று எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தற்போது பொலிஸார் இந்நபரை மரத்திலிருந்து கீழே இறக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top