புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரித்தானியாவில் உள்ள வூல்வீச் என்ற பகுதியில் அமைந்துள்ள
பிட்சா கடை ஒன்று வாடிக்கையாளர்களுக்கு உணவை விநியோகித்து வந்ததுஅவர்கள் வாடிக்கையாளர் ஒருவருக்கு வந்த ஓடர் ஒன்றினை அடுத்து பிட்சா சாப்படினை எடுத்து
சென்றனர்

அப்போது அந்த பிட்சா உணவு பெட்டிக்குள் எலி ஒன்று இருந்துள்ளது கண்டுஆசையோடு பிட்சா சாப்பிட முனைந்தவர்கள் அதிர்ந்து போயினர்பொலிசாருக்கு அழைத்து குறித்த சமபவத்தை விளக்கவும் விரைந்தது சுகாதார பிரிவுஅம்புட்டுதான் கடைக்கு சீல் வைக்க பட்டு இழுத்து மூடபட்டது

தற்போது நடந்து முடிந்த வழக்கில் குறித்த உணவகத்தினருக்கு £2,320.62தண்டம் அறவிட பட்டுள்ளதுஇவ்விதம் லண்டன் பகுதியில் தமிழர் உணவகம் ஒன்றும் இழுத்து பூட்ட பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top