புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


Chinese Bahaba எனப்படும் மீனினமொன்று சீன மீனவரிடம் சிக்கியுள்ளது, உலகின் இராட்சத மீன்களுள் இதுவும் ஓன்று, இந்த மீனவர் மீனை ஏலத்தில் விட்டுள்ளார். படிப்படியாக அதிகரித்த
தொகை US$472,091 வரையில் வந்து நின்றது. 80 kg நிறையுள்ள இது போன்ற மீன்களுக்கு மிகப் பெரிய தொகை கொடுத்தும் வாங்குவதற்கு ஆட்கள் இருக்கின்றனர்.

இவளவு விலை கொடுப்பதற்கான காரணம் ?? The International Union for Conservation of Nature (IUCN) அறிக்கையின் படி Chinese Bahaba என்ற மீனினம் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள் டோனிக் போன்று செயற்படக் கூடியவை மாற்ற முடியாத நோய்களுக்கெல்லாம் அருமருந்தாகும், அதனால் தான் இத

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top