புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் விசேட வைத்தியர் என்று தன்னைக் கூறிக்கொண்டு திரிந்த போலி வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பிரதேசத்தில் உள்ள நபர்கள் மற்றும் அரச சேவையாளர்களை பரிசோதனைக்கு உடுபடுத்தி அவர்களுக்கு வைத்திய ஆலோசனையும் இப்போலி வைத்தியரால் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top