சேலம் பகுதியில் மூன்று இளம்பெண்கள் வணிக நிறுவனம் ஒன்றில் ஆயிரம் ரூப பெறுமதியான பொருளை திருடி விட்டனர்.குறித்த திருட்டை கண்டு பிடித்த கடை உரிமையாளர் அவர்களை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து மக்கள் பார்க்க அடியோ அடி என அடித்துள்ளார்
குறித்த நபரின் கோர தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த மூன்று இளம்பெண்களும் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் பொலிசாருக்கு தெரிய வரவே தாக்குதலை மேற்கொண்டவர்.கைது செய்ய பட்டு சிறை வைக்க பட்டுள்ளார்
அட மனிசா இப்படியுமா வதை பண்ணுவாங்கள் ..?
0 கருத்து:
கருத்துரையிடுக