புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொள்ளுப்பிட்டி இரவு கலியாட்ட விடுதியில் பெண் ஒருவர் பாம்புடன் நடனமாடிய போது அவரிடமிருந்து பிரிக்கப்பட்ட பாம்பு மீண்டும் அப்பாம்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு இணங்க நாகபாம்பை
அப்பெண்ணிடம் இன்று (11) வழங்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி இரவு கலியாட்ட விடுதியில் நாகபாம்புடன் நடனமாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பாம்புடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் மீது வழக்கு தொடரப்பட்ட அதேவேளை பாம்பு தெஹிவளை மிருககக்காட்சி சாலையில் விடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆறாம் திகதி பாம்பை அந்த பெண்ணிடமே ஒப்படைக்குமாறு கொழும்பு புறக்கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.இவர் மீது வழக்கு தொடரப்பட்ட அதேவேளை பாம்பு தெஹிவளை மிருககக்காட்சி சாலையில் விடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆறாம் திகதி பாம்பை அந்த பெண்ணிடமே ஒப்படைக்குமாறு கொழும்பு புறக்கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top