நாட்டின்பலபகுதிகளிலும்வானில்மர்ப்பொருட்களைப் பார்வையிட்டதாக
மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலையும் கிளிநொச்சி பரந்தன் பகுதி வானில் வெளியில் ஒரு உருவ வெளிச்சம் தென்பட்டது அது சுமார் இருபது நிமிடங்கள் வரை தென் பட்டுள்ளது. அதனை புகைப்படம் எடுத்துப் பார்த்த போது அதன் உருவம் புகைப்படத்தில்
தெரியவில்லை.இந்தகைய சம்பவத்தால் மக்களும் சிறிது அச்சத்தில் இருந்து வருகின்றனர். ஏனெனில் அமெரிக்காவில் பாரிய கல் ஒன்று விழுந்துள்ளது. இதை போன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்றும் மக்கள் மத்தியில் பயம் உலவுகிறது. பல ஊடகங்கள் உலக அழிவையே தலைப்பு செய்தியாக வெளியிடுவது மக்களுக்கு ஒரு அச்ச உணர்வே இருந்து வருகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக