ரஷ்யாவில் நாசாவின் செய்மதியில் பதிவான மிக பாரிய எரிமலை வெடிப்பு (படங்கள்) ரஷ்யாவில் சிகப்பு நிற பிழம்புகளுடன் வெடித்த மிக பாரிய எரிமலை நாசாவின் செய்மதியில் பதிவானது இதனை நாசாவின் செய்மதி படம் பிடித்து அனுப்பியுள்ளது இந்த எரிமலை 36 வருடங்களின் பின்னர் வெடித்துள்ளதாக நாச தகவல் வெளியிட்டுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக