புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


முன்னாள் தாதியொருவர் பிரிட்டனின் பவர்புல் பாட்டியாக மாறியிருக்கிறார், Shy Pat Tombs எனும் இந்தப் பாட்டிக்கு தற்போது 66 வயது , ஆறு வருடங்களுக்கு முன்னர் உடல் நிறையைக் குறைத்து படிப்படியாக பளுதூக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.



இப்போது இவரால் 100 kg நிறையுடைய பளுவையும் அசால்டாக தூக்க முடியும்..

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top