காரொன்றைத் தூக்கி கின்னஸ் சாதனை படைத்த நபர்-காணொளி John Evans என்ற பலசாலி தனது தலையினால் சிறு கார் ஒன்றை தாங்கி சாதனை படைத்துள்ளார். 159.6 கிலோகிராம் கொண்ட காரினை 33 நொடிகள் தலையில் தாங்கி சாதனை படைத்துள்ளார். இது ஒரு உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது...!
0 கருத்து:
கருத்துரையிடுக