புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள முடி திருத்தும் கடையில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக மேலாடையின்றிய பெண்கள் முடி வெட்டும் கவர்ச்சித் திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.



மேற்படி குறித்த முடி திருத்தும் நிலையத்தை ஒரு பெண் நடத்துகின்றார். அந்த கடையில் சிகை அலங்காரம் செய்யும் பெண்கள் காற்சட்டையை மாத்திரம் அணிந்து கொண்டு மேலாடையின்றி  அரைநிர்வாணமாக பணி புணிகின்றனர். இதனால்   அந்த சிகை அலங்காரம் செய்யும் கடையில் ஆண்கள் கூட்டம் அலை மோதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது குறித்து கடை உரிமையாளர் கூறுகையில், கடந்த பெப்ரவரி மாதம் இந்த கடையை திறந்தோம். புதுமை வேண்டும் என்பதால் இளம்பெண்களுக்கு முடிவெட்டுதல், ஷேவிங், முக அலங்காரம் செய்வதில் கைதேர்ந்தவர்களை பணியமர்த்தினோம்.


ஆரம்பத்தில் இப்பகுதியைச் சேர்ந்த பலர் வாரம் இருமுறை வருகை தந்தார்கள். ஆனால் இப்போது இப்போது நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். ஒரு வாடிக்கையாளர் 850 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top