தெஹியோவிட்ட கீரியாகொல்லே பகுதிகளில் வீடுகளை உடைத்து சுமார் ஆறு இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை
கொள்ளையடித்ததாக கூறப்படும் எட்டுபேரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அந்த கொள்ளை கோஷ்டியினர் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அந்த கொள்ளைக்கோஷ்டியில் ஐந்து பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக