செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த 16வயதுடைய தலக்ஷனா என்ற இந்த மாணவியின் காதலன் அதேபாடசாலையில் கல்வி கற்கும் 16வயதுடைய சிவநேசராசா அஜந் என்பது இந்த சம்பவம் பற்றிய
செய்திகளின் பின் பலரும் அறிந்த விடயம். ஆனால் அவர் தலக்ஷனாவின் 6வது காதலன். 16வயதுடைய தலக்ஷனா இதுவரை 6பேரை காதலித்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணைகளிலும் இவரின் குடும்பத்தவர்களிடமிருந்து பல தகவல்கள் தற்போது கசிந்து வருகிறது. காதலித்த 6காதலர்களுடனும் உடலுறவை வைத்துக் கொண்டது மட்டுமன்றி தனது காதலர்களின் நண்பர்களையும் படுக்கை அறை நண்பர்களாக்கியிருந்தார் என்ற தகவல்களும் தற்போது வெளியாகியிருக்கிறது.
தற்போது கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் அஜிந் என்பவரின் நண்பர்களான புவனேந்திரன் சுமன் மற்றும் குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோரும் தலக்ஷனாவின் படுக்கைஅறை வரை சென்று வந்தனர் என தற்போது விசாரணைகளில் தெரிய வந்திருக்கிறது.
தாயும் தந்தையும் காலையில் 7மணிக்கு கடைக்கு வந்தால் இரவு 8மணிக்கே வீட்டுக்கு செல்வார்கள். இவரின் சகோதரியும் பெரும்பாலும் தாயின் பெற்றோரான ஓய்வு பெற்ற அதிபர் சுந்தரமூர்த்தியின் வீட்டிலேயே அதிகம் இருப்பார். இது தலக்ஷனாவின் காதல் களியாட்டங்களுக்கு மிக வசதியாக அமைந்து விட்டது. தன்னுடைய காதலர்களை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருப்பதற்கு இவரின் குடும்ப சூழ்நிலை மிக இடமளித்துள்ளது.
போதைப்பொருள் பாவனை
14வயதிலிருந்து தலக்ஷனா போதைப்பொருள் பாவிக்க தொடங்கினார் என்றும் அவரின் காதலர்களே இந்த பழக்கத்தை தனக்கு ஊட்டினார்கள் என்றும் அவர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே 5பேரை காதலித்த தலக்ஷனா 6ஆவது நபராக தன்னுடன் கல்வி கற்கும் அஜந் என்பவரை காதலிக்க தொடக்கியதை அறிந்த பெற்றோர் அந்த மாணவனை கண்டித்துள்ளனர்.
ஒருநாள் தக்ஷிகாவின் தந்தை ரகு தன் மகளின் காதலனான அஜந் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். “உனக்கு செய்யிறன் வேலை” என கூறிவிட்டு சென்ற அஜந் தன் காதலியுடன் சேர்ந்து போட்ட திட்டம் தான் இந்த இரட்டை படுகொலை.
0 கருத்து:
கருத்துரையிடுக