புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.இவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்க்கக் கூடிய ஆதாரம் ஒன்று கிடைத்து உள்ளது.சாந்தை இணையம் குரங்கு ஒன்று மிகவும் அழகாக பாத்திரம் கழுவும் அழகே தனிபொலிவியாவில் உள்ள சரணாயலம் ஒன்றிலே இவ் விசித்திர
சம்பவம் இடம்பெற்றுள்து.

Louis Dumas எனும் இளைஞன் குரங்குகளுடன் காட்டில் தங்கியிருந்து உள்ளனான். அவன் செய்யும் வேலைகளை பார்த்து இக்குரங்கும் பழகி உள்ளது.சாந்தை இணையம்

வீட்டுக்கொரு கணனி இருப்பது போல் வீட்டுக்கொரு குரங்கு இருந்தால் மனித மணித்தியாலங்கள் சேமிக்கப்படுமோ?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top