இவ்வருடம் உற்பத்தி செய்யப்பட்ட பெரிய அளவிலான பூசணிகக்காயில் இவ்வாறான இராட்சத உருவம் அமைத்தனர். அமெரிக்காவின் தாவரப் பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் இராட்சத உருவங்கள் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் கவர்ச்சியானதென பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க சிற்பியான விலா பிரே என்பவரால் இவ்வாறான புதிய உருவமைப்பு பூசனிக்காயில் செய்யப்பட்டது பாராட்டக் கூடியதென தெரிவிக்கப்படுகிறது. இவ் வினோத உருவங்களை சிற்பவியலாளர் செய்வதற்கு 1683 கிலோ நிறையான இராட்சத பூசனிக்காயை பயன்படுத்தியிருக்கிறார்.7
0 கருத்து:
கருத்துரையிடுக