புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு







கந்தையா-இராசம்மா

 தோற்றம்: 15-05-1929            மறைவு: 30-04-2013





காலையடியை பிறப்பிடமாக கொண்ட, சமீபகாலமாக கனடாவில் வசித்துவந்தவருமான இராசம்மா கந்தையா அவர்கள் தனது
வசிப்பிடமான ரொறொண்டோ மாநகரில் 2013-04-30 அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் கந்தையா (aKa சாமி வாத்தியார்) அவர்களின் அன்பு மனைவியும், விக்கினேஸ்வரன், கலாவதி சிவலிங்கம் (ஆஸ்திரேலியா), தயாளன் (ஆஸ்திரேலியா), கலைவாணி சூரசங்காரன், ஞானேஸ்வரன், அம்பிகா பாலசுப்ரமணியம் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார். 

இத்துயரச்செய்தியினை உறவினர்கள், அயலவர்கள், ஊரவர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

முன்னறிவிப்பு: சுதர்சன் - நெதர்லாந்து.








0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top