களுத்துறையில் 19 வயது மேசனால் 15 வயது சிறுமி ஒருத்தி கர்ப்பம் ஆக்கப்பட்டு உள்ளார்.
நாகொட என்கிற இடத்தில் உள்ள வீட்டுக்கு வேலைக்கு வந்த மேசனே அங்கு வசித்து வந்த பாடசாலைச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து உள்ளார்.
சிறுமிக்கும், இவருக்கு இடையில் நான்கு மாதங்களுக்கு முன் காதல் ஏற்பட்டு இருக்கின்றது. வீட்டில் வேறு எவரும் இல்லாதபோது சிறுமியை அனுபவித்து இருக்கின்றார்.
சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளார்.
சிறுமி நாகொட வைத்தியசாலையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். மேசன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக