புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா ஜெயசிங்க புரத்தில்  72 வயது தந்தை ஒருவர் தனது 24 வயது மகனின் மனைவியை மணம் முடித்துள்ளார் மனைவி இறந்த நிலையில் தனிமையில் வாழ்ந்த


இவர் மருமகள் மீது காதல் கொண்டதன் பின்னர் தற்போது திருமணம் முடித்து சிறிது காலம் ஒன்றாக குடும்பம் நடத்தி  வந்துள்ளனர்
இதை கண்ணுற்ற ஊர்வாசிகள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்

தமது கலாசாரத்தை சீரழிக்காதீர்கள் என கேட்டு கொண்டனர் ஆயினும்
இணைந்த இருவரும் பிரிவதாக தெரியவில்லை

இப்படியும்  கறுமம் பிடிச்சவங்கள் இந்த கிராமத்தில வேண்டாம் என மக்கள் இவர்கள் வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top