பிரித்தானியாவின் செக்ஸ் தலைநகரம் கேம்பிரிஜ் தான் என்று, அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா என்று சொன்னாலே கேம்பிரிஜ், மற்றும் ஆக்ஃஸ்பேட்போன்ற நகரங்களே மக்களின்
நினைவிற்கு வரும். பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கே தான் உள்ளது. இதைவிட பிரித்தானியா வரும் கல்விமான்கள் எல்லோருமே கேம்பிரிஜ் செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால் பிரித்தானியாவில் உள்ள எல்லா நகரங்களைக் காட்டிலும் பாலியல் தொழில் அதிகம் நடக்கும் இடம், மற்றும் பாலியல் நிறைய நடக்கும் இடமாக கேம்பிரிஜ் தான் இருப்பதாக தற்போது வெளியான ஆய்வு தெரிவித்துள்ளது. அட நகரத்தில் தான் இப்படி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏன் எனில் இங்குள்ள பல்கலைக் கழகங்களில் உள்ள மாணவ , மாணவிகளே அதிகம் பாலியலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால் பிரித்தானியாவில் உள்ள, நகரங்களில் பாலியல் தலை நகரம் என்று கேம்பிரிஜ் தான் திகழ்கிறது என்று கணிப்பீடு சொல்கிறதாம். இங்குள்ள மாணவ மாணவியரைப் பார்க்க மற்றைய பல்கலைக் கழகங்களில் இருந்து பலர் வருவதாகவும். அவ்வாறு வரும் நபர்களும் மாணவர்களும் பாலியலில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இங்கே பாரிய ஹோஸ்டல் ஒன்று உள்ளது. மாணவர்களும் மாணவிகளும் இங்கே தங்குவதும். அவர்கள் பெற்றோர்கள், வேறு இடங்களில் இருப்பதாலும், இவர்கள் உல்லாசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாது, இங்கே உள்ள நைட் கிளப்பில், நல்ல பெண்கள் வருவார்கள் என்று சொல்லி, பிற நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் இங்கே படையெடுக்கிறார்களாம்.
பல தமிழ் பெற்றோர்கள், தமது பிள்ளைகள், கேம்பிரிஜ் அல்லது ஆக்ஃஸ்பேட் பல்கலைக் கழகம் செல்லவேண்டும் என எண்ணுவது வழக்கம். இவர்கள் இதனை மீள் பரிசீலனை பாலியலுக்கு
0 கருத்து:
கருத்துரையிடுக