புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றினால் எடை குறைப்பு தொடர்பான போட்டி ஒன்று நடத்தப்பட்டது.


குறித்த நிகழ்ச்சி நடாத்தப்படும் காலப்பகுதிக்குள் யார் அதிக அளவில் எடை குறைப்பது என்பது தான் போட்டி.

Biggest Loser என பெயரிடப்பட்ட அந் நிகழ்ச்சியில் முதலாவதாக வருபவருக்கு 250000 அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

13 பிரிவுகளாக நடாத்தப்பட்டு, சுமார் 20 பேர் கலந்துகொண்ட போட்டியில், 22 வயதாகும் Jeremy Britt என்ற இளைஞர், தன் உடலின் அரைவாசி நிறையை அதிரடியாக குறைத்து முதல் பரிசை தட்டிச்சென்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top