புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடா பண் கலை பண்பாட்டுக் கழகம் - கடந்த 09.12.2012 அன்று நடைபெற்ற “தமிழ்” சொல்வதெழுதல் போட்டி முடிவுகள்

இளமழழை (2007-2008) 
முதலாம் இடம்: இராஜேஸ்வரன் சஸ்மிதா 
இரண்டாம்இடம்: நேசன் பகிசன்

முதுமழழை(2005-2006)
முதலாம் இடம்: விமலரூபன் திவ்யன்
இரண்டாம்இடம்: கிருபைநாதன் கஜானனன் 
மூன்றாம்இடம்: இராஜேஸ்வரன் புவிசன்

மத்தியபிரிவு (2003-2004)
முதலாம் இடம்: சர்வானந்தன் சானுஜன்
இரண்டாம்இடம்: நந்திவரன் வேணுஜன்
மூன்றாம்இடம்: விநோதரூபன் கோபிசன்

மேற்பிரிவு ( 2001-2002)
முதலாம் இடம்: விமலரூபன்  சலோபன்  
இரண்டாம்இடம்: நந்திவரன் தனுஜன்
மூன்றாம்இடம்: விபுசன் சிவநேசன்

அதிமேற்பிரிவு(1999-2000)
முதலாம் இடம்: நந்திவரன் அபிஷன்
இரண்டாம்இடம்: நடேசன் விபிஷன்
மூன்றாம்இடம்: சிவனேஸ்வரன் சிவவிதுனா


s.manuventhan


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top