புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வாரிசு நடிகரை காதலித்தார் என்பதற்காக கட்டம்கட்டி ஹைதராபாத்துக்கு அனுப்பப்பட்ட வெள்ளை அழகி தமன் சில வருடங்களாக ஆந்திரா எல்லை தாண்டி தமிழகத்துக்கு வர முடியாமல் அவதிப்பட்டார்.


தலைகீழாக நின்றும் பெரிய குடும்பத்தின் தடையை மீறி தமிழகம்வர அவரால் முடியவில்லை. இந்நிலையில் அந்த முன்னணி நடிகரே தல யிட்டு தனது படத்தில் தமனை ஹீரோயினாக்கியிருக்கிறார். ஆக, பல வருட இடைவெளிக்குப் பிறகு வெள்ளை அழகி எல்லை கடந்து தமிழகம் வருவதற்கு நடிகரின் தாராள மனதும் தல யீடும்தான் காரணம் என்கிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top