புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இங்கிலாந்துப் பெண்களில் பாதிப் பேர் தங்களுக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் ஆண்களை மயக்கி அதை சாதிப்பதாக ஒரு சர்வே கூறுகிறது. ஒரு வேலை
ஆக வேண்டும், அதைச் செய்து முடிக்க வேண்டும் என்று வரும்போது அதற்காக ஆண்களிடம் நைஸாக பேசுவது, தாஜா செய்வது போன்றவற்றில் இவர்கள்


ஈடுபடுகிறார்களாம். இப்படி ஈடுபடும்போது லேசு பாசாக ஆண்களை ஜொள்ளு விட வைத்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார்களாம் இங்கிலாந்துப் பெண்கள்.



சிரித்தே மயக்கும் இங்கிலாந்துப் பெண்கள் இங்கிலாந்துப் பெண்களில் பாதிப் பேர் தங்களுக்குக் காரியம் ஆக ஆண்களிடம் ஓவராக வழிந்தும், சிரித்தும் வலையில் வீழ்த்தி, மயக்கி சாதித்துக் கொள்கிறார்களாம்.

 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top