புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவில் பல் வைத்திய சிகிச்சைக்காக சென்ற 4 வயது சிறுமிக்கு மூளை பாதிக்கப்பட்டுள்ளது.கனடாவின் வின்னிபெக் மாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் 4 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டாள்.


பல் வலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு, மருத்துவர் மயக்க மருந்தை அளித்தார்.

ஆனால் சிறுமிக்கு குறித்த மருந்து, வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்தியதால் மூளை செயலழிந்து விட்டது.

தற்போது சிறுமி சுயநினைவை இழந்து விட்டாள். இது அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சிறுமிக்கு அளித்த சிகிச்சையில் எவ்வித தவறும் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top