யப்பானின் டோக்கியோ நகரை சேர்ந்த 29 வயதாகும் இளைஞன் கினிஷி இடோ. இவர் தனது நடை, ஓட்டம் எல்லாம் குரங்கு போலவே பழக்கப்படுத்தியுள்ளார்.
சிறுவயதில் இருந்து குரங்குகளிடம் பிரியம் கொண்ட இவர், குரங்குகள் போல நடக்கவும், ஓடவும் பயிற்சிபெற்றுள்ளார்.
நிஜ குரங்குகள் போல இவரால் வேகமாக செயல்பட முடிகின்றமை சிறப்பம்சமாகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக