உடுப்பைக் கழட்டி மாத்தாமல் ..உங்களுக்கு தேவையான உடுப்புக்களை பொருத்தமானதா என அறிந்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது, ஒரே ஒரு உடுப்புக்காக பல கடைகள் ஏறி
இறங்குபவர்களுக்கு இனி ஆறுதல் .இதுபோல சாரிக்கடையில் சாரிகளைக் அவிழ்த்துப் பார்க்கும் முறைமையும் இல்லாது போய் விடும்,
0 கருத்து:
கருத்துரையிடுக