புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொலிவுட்டில் தலைவா படத்தில் நடித்துவரும் விஜய் சமீபத்தில் தனது மகனின் விருப்பப்படி கிரிக்கெட் வீரராக மாற்ற முயற்சித்துள்ளார்.
ஒரு படத்திலாவது உங்களுடன் நடிக்க வேண்டும் என்று விஜய் மகன் சஞ்சய் அவரிடம் ஆசையாக கேட்டுள்ளார்.


அதையடுத்து தனது மகனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் மகனை தன்னுடன் சிறிது நேரம் நடனமாட வைத்தார் விஜய்.

அந்த வகையில் நானும் ஒரு நண்பன் போலதான் என்று சொல்லும் விஜய் மகன் மூலம் தான் தன் படங்கள் பற்றி வெளியே என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்கிறார்.

என் படங்களின் பாடல்களை முதலில் அவனிடம் போட்டுக் காட்டுவேன். அவனுக்கு, எந்தெந்த பாடல்களெல்லாம் பிடித்திருக்கிறதோ, அதெல்லாமே கண்டிப்பாக வெற்றியாகும்.

துப்பாக்கி படத்தில் இடம் பெற்ற, கூகுள் கூகுள் பாடலை கேட்டு விட்டு, இந்த பாட்டு கண்டிப்பா வெற்றியாகும்னு சஞ்சய் அடிச்சி சொன்னான். அதே போன்றே வெற்றியானது என்கிறார் விஜய்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top