சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கன்னிமையை நீளமாக வளர்த்ததன் மூலம் உலகின் மிக நீளமான கண்ணிமைக்கு சொந்தக்காரி என்று சாதனை படைத்துள்ளார்.
அதுசரி கண்களில் இவ்வாறு முடிவளர்வது சாத்தியமா ?? சில ஹோமோன் மாற்றங்கள் மூலம் தலைமுடி போல கண்ணிமையும் வளரலாம் என்கின்றனர் மருத்துவர்கள் ... கண்களை திறப்பதே இவளுக்கு கஷ்டமாயிற்றே .. !!
0 கருத்து:
கருத்துரையிடுக