புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவுதி அரேபியாவிற்கு தொழில் நிமித்தம் சென்று அங்கு கைது செய்யப்பட்டு ரியாத் -
இமாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த
இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடவுச் சீட்டு இல்லாத காரணத்தால் இவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

நாத்தண்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ரஞ்சித் குமார என்ற இளைஞரே இவ்வாறு சிறையில் உயிரிழந்துள்ளார்.
இவர் 2010இல் சவுதி அரேபியாவிற்கு வேலை நிமித்தம் சென்றுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top