புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கோடைக்காலம் வருகிறது என்றாலே, பெரும்பாலான திரை நட்சத்திரங்கள், குளிர் பிரதேச நாடுகளுக்கு சுற்றுலா சென்று விடுவர்.


அதில், த்ரிஷா, தான் விரும்பும் நாடுகளுக்கு சென்று, கோடையை ஜாலியாக கொண்டாடுவார். இந்த ஆண்டு, சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவர் நடித்து வரும், "என்றென்றும் புன்னகை படத்தின், பாடல் காட்சிகளுக்காக சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறவிருப்பதை அறிந்து, தன் டூரை கேன்சல் செய்துவிட்டார்.

படப்பிடிப்பு குழுவோடு மேற்படி நாடுகளுக்கு சென்று, படத்தில் நடித்துக் கொண்டே, அங்குள்ள குளிர்ச்சியான பகுதிகளில், கோடையை கொண்டாடப் போகிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top