புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அவுஸ்திரேலியாவிற்கு  கடல் வழியே சட்டவிரோதமாக தப்பிச் சென்று கொண்டிருந்த 61 இலங்கையர்கள் வாகரை கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோலர் படகின் மூலம் பயணித்துக் கொண்டிந்த
இவர்கள் நேற்று (18-04-2013) மாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 8 பெண்களும் அடங்குகின்றனர். கதிரவெலி பகுதியில் இருந்து இவர்கள் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டோர் மேலதிக விசாரணைகளுக்கென குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top