யாழ். ஆறுகால் மடத்தடிப் பகுதியில் 17 வயது மாணவி தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார். ஆறுகால்மடத்தைச் சேர்ந்த சூரியமோகன் யதுசிகா வயது 17 என்பவரே இவ்வாறு
மரணமடைந்தவராவார். நேற்று முந்தினம் இரவு சாப்பிட்டு விட்டு படுக்கச் சென்ற மாணவி காலையில் அறைக்குள் இருந்து வராததால் அறையைத் திறந்து பார்த்த போது மாணவி தூக்கில் தொங்கியபடி இருந்ததாக மாணவியின் பாட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக