சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்த லட்சுமி மேனன், அடுத்து 'குட்டிப்புலி', 'மஞ்சப்பை', 'சிப்பாய்' என, பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். படிப்பு ஒரு பக்கம், நடிப்பு மறுபக்கம் என, அம்மணி எப்போதும் ஒரே பிசி தான். ஆனால், அனைத்து படங்களிலும்,
குடும்ப பாங்காகவே நடித்து வருகிறார். 'கிளாமர் பக்கம் வர்றதா ஐடியாவே இல்லையாஎன, அவரிடம் கேட்டால்,'ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருந்தால், போரடித்து விடும். அதனால், ஹோம்லி, கிளாமர் என, அனைத்து விதமான வேடங்களிலும் நடிக்க, ரொம்ப ஆசையாக இருக்கிறேன். அளவான கிளாமர் காட்சிகளில் நடிக்க, ரொம்ப ஆர்வம் உள்ளது. அளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்கிறார் லட்சுமி மேனன்.

0 கருத்து:
கருத்துரையிடுக