புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

விஸ்வரூபம்' இரண்டாம் பாகத்தை ஜூலைக்குள் முடித்து விடும் கமல், அதற்கடுத்து, 'பிட்டர் சாக்லெட்' என்ற படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இப்படத்தில், ஒரு முக்கியமான
வேடத்தில் நடிக்கும்படி, தன் மகள் ஸ்ருதியை கேட்டுக் கொண்டாராம். 'உங்களுடன், ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை. ஆனால், இப்போது உங்களுக்கு கால்ஷீட் தரமுடியாத அளவுக்கு பிசியாக இருக்கிறேன் என்று, தன் இயலாமையை கூறிய ஸ்ருதி, 'பிட்டர் சாக்லெட்'டுக்கு பின் நீங்கள் இயக்கும் படத்தில், கண்டிப்பாக நடிப்பேன் என, உறுதி அளித்துள்ளாராம். பிசியாக இருப்பது ஒரு பக்கம் சந்தோஷம் அளித்தாலும், அப்பா படத்தில் நடிக்க முடியாமல் போனது, தனக்கு வருத்தம் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார், ஸ்ருதி ஹாசன்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top