புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பண்டாரவளை - எல்ல - கரதகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு மனைவி கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த மோதலில் இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

28 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த 10 மற்றும் 4 வயது பிள்ளைகள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top