அக்குருச-கல்பகுதியில் வேக சாலையில் திடீரென எரிந்த வாகனம் அக்குருச 54.1 மைல் கல்பகுதியில் உள்ள வேக சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகனம் திடிரென மின்சார கோளறு காரணமாக தீபிடித்து எரிந்தது.அதில் பயணம் செய்த ஐவர் தப்பி ஓடியுள்ளனர் வான் முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக