புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா, முதல் முதலாக, வெள்ளித் திரைக்கு அறிமுகமானதே, தமிழன் என்ற தமிழ் படத்தில் தான். அதற்கு பின், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து, தற்போது, முன்னணி ஹீரோயினாக உருவெடுத்துள்ளார். பிரபல குத்துச் சண்டை வீராங்கனை, மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக
வைத்து, தயாராகும் ஒரு படத்தில், மேரி கோமாக நடிக்கிறார், பிரியங்கா சோப்ரா. இந்த படத்தில், குத்துச் சண்டை காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பிரபலமான குத்துச் சண்டை பயிற்சியாளரை, பணிக்கு அமர்த்தி, குத்துச் சண்டை வீராங்கனைகள், போட்டியின் போது, எப்படி நடந்து கொள்வர் என்பதை, கற்று வருகிறாராம். ஏன், இந்த அளவுக்கு, ரிஸ்க் எடுக்கிறீர்கள் எனக் கேட்டால், அதெல்லாம், சாதாரண விஷயம் என்கிறார், பிரியங்கா.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top