புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கேக் வடிவிலமைந்த சிற்றுண்டி ஒன்றிற்கு சிறிய வகை பூச்சிகளை சேர்த்து சுவையூட்டி உண்ணுகின்றனர் நெதர்லாந்து நாட்டவர்கள். பார்ப்பதற்குத் தான் அருவருப்பாக இருக்கும் ஆனால் சாப்பிட்டுப்பார்த்தால்.ஒன்ஸ் மோர் தான்.
இவ் உணவுப் பண்டமானது Cookbook of insects
நெதர்லாந்து நாட்டவர்களால் அழைக்கப்படுகின்றது. இவ்வுணவில் பெரும்பாலும் வெட்டுக்கிளிகளின் குடம்பிப் பருவமே சுவையூட்டியாக சேர்க்கப்படுகின்றதாம்.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top