லண்டன் லூசியம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரிமார்க்கட் ஆடைகள் விற்பனை கடையில் பெண் ஒருவர் தான் அணியும் உள்ளாடைகளை திருடியுள்ளார் யக்கட் மற்றும் யட்டிகளை
திருடிவிட்டு அதற்குரிய பணத்தினை தான் வழங்க
முடியாது என தெரிவித்ததுடன் குறித்த பணம் கட்ட மறுத்ததினால் தன்னை சிறையில் அடைக்கும் படி தெரிவித்துள்ளார்
குறித்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதுடன் அவர் திருடிய பொருட்களின் பெருமதியனா 15 பவுண்டுகளை கட்டும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இப்படியும் லண்டனில் விசித்திர சம்பவம் இடம்பெறுகிறது வியக்க வைக்கிறது
0 கருத்து:
கருத்துரையிடுக