புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



ஐபிஎல் சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெற்ற போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற வென்ற வாரியர்ஸ் முதலில் பந்துவீசியது . இதனையடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது. பின்னர் 165 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய புனே வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top