புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நடிகை சமந்தா இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சென்னையில் வளர்ந்த சமந்தா தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி
நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் தமிழில் நடித்த பானா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதனால் அவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top