புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரேசில் நாட்டைச் சேர்ந்த நபரொருவருக்கு கண் வழியாக தலையில் 6 இன்ச் கம்பி ஏறிய பின்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.​



புருனோ கவுண்டின்ஹோ என்பவரே இவ்வாறு கம்பி குத்திய பின்னர் உயிர் பிழைத்துள்ளார்.

புருனோ தனது துப்பாக்கி சுத்தம் செய்யும் போது தவறுவதலாக செயற்பட்டதிலேயே துப்பாக்கியிலிருந்த 6 இன்ச் கம்பி வெளியாகி அவரின் தலையில் ஏறியுள்ளது.

இருப்பினும் தலையில் ஏறிய கம்பி அவரின் மூளையை பாதிப்படையச்செய்யவில்லை என்பதாலே உயிர் பிழைத்துள்ளார்.

ஆனால் புருனோவின் தனது கண் பார்வையை இழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top