நடிகை த்ரிஷாவின் ஒல்லியான உடம்பைப் பார்த்து ஆச்சர்யம் மற்றும் பொறாமைபடாதவர்கள் இருக்க முடியாது.
முதல் படத்தில் எப்படி இருந்தாரோ, அதேபோலதான் இப்போதும் இருக்கிறார். அவரது உடம்பு ஒல்லியாக இருப்பதற்கான ரகசியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசைவப்பிரியையான திரிஷாவுக்கு பிரியாணி என்றால் போதுமாம் வழக்கத்தை விட, இரண்டு மடங்கு சாப்பிடுவாராம்.
அதேசமயம், உடம்பு எடை போட்டு விடக்கூடாது என்பதற்காக மறுநாள் கொஞ்சம் பட்டினியும் கிடப்பாராம்.
முதல் நாள் சாப்பிட்ட பிரியாணியின் விளைவுகள் தன்னை பாதிக்காத அளவுக்கு கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார் என்பதே திரிஷாவின் உடல் எடை குறைவாக இருப்பதற்கு காரணம் என்கிறது கோடம்பாக்கம்.
0 கருத்து:
கருத்துரையிடுக