பிரான்சில் விட்பங் என்ற பகுதியில் 62 வயது மனைவி தனது கணவனை தனது இருபுதல்வன் புதல்வியுடன் இணைந்து கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளார் நன்கு திட்டமிடபட்டு குறித்த கொலையினை பிள்ளைகளின் துணையுடன்
மனைவி செய்துள்ளது நிருபணமாகியுள்ளது
குறித்த குற்றத்தினை விசாரித்து வந்த குற்ற பிரிவினர் கைப்பேற்றிய தடயங்கள் மற்றும் குறிப்புகள் இவற்றை நீதிமன்றில் விவரித்தன
உலகின் பல பாகங்களிலும் நாள்தோறும் குற்றங்கள் அதிகரித்து செல்வது குறிப்பிடத்தக்கது
0 கருத்து:
கருத்துரையிடுக