புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தாசரி நாராயணராவ் வழங்க, குரு பிரம்மா ஆர்ட்ஸ் சார்பில் பத்ரகாளி பெத்தபாபு, ஏ.வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் லவ் ஸ்டோரி.


தெலுங்கில் ‘கிரீக வீருடு’ என்ற பெயரில் உருவாகும் இப்படம், தமிழில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில் நாகார்ஜூனா, நயன்தாரா, நிலா, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு - எஸ்.ரவீந்தர். இசை - தமன். பாடல்கள் - விவேகா, யுகபாரதி, அருண்பாரதி, உவரி க.சுகுமார். இயக்கம், கே.தசரத்.

இப்படத்தின் வசனம் எழுதி, தமிழாக்கத்துக்கான பொறுப்பு ஏற்றுள்ள ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறுகையில், காதல் மற்றும் ஆக்ஷன், குடும்ப சென்டிமென்டுடன் படம் உருவாகியுள்ளது. பிரம்மானந்தம் ஜோடியாக நிலா நடித்திருக்கிறார் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top