புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் நிர்வாண ஓவியம் ஏலத்துக்கு வருகிறது. பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (37). இவர் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அதை சுவீடனை சேர்ந்த ஓவியர்
ஜோகன் ஆண்டர்சன் வரைந்துள்ளார்.

இந்த ஓவியம் விரைவில் ஏலம் விடப்படுகிறது. இது ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலவர பூமியாக உள்ள காங்கோ நாட்டில் அன்பு மற்றும் சமாதான பிரசாரத்துக்காக இந்த நிதி ஒரு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது.

 
Top